Top mobiles under 15000 in 2019
In this Tamil venture blog briefly explain how to start business in Tamil language.its having a multiple section. All the section most useful guide for new entrepreneur. After your reading this blog please subscribe my YouTube channel Tamil venture. Please send yourcommend.
புதன், 20 மார்ச், 2019
சனி, 2 பிப்ரவரி, 2019
How to start business |வெற்றியின் மூன்று நிலைகள் | Tamil Venture |
வெற்றியின் மூன்று நிலைகள்.
வாழ்க்கையில் வெற்றியை அந்த நிலைகளை பொருத்து மூன்று வழிகளில் பிரிக்களாம்.
1. தனித்திறமையாள் கிடைக்கும் வெற்றி.
2.பதவியின் மூலம் கிடைக்கும் வெற்றி.
3. தொழிலின் மூலம் கிடைக்கும் வெற்றி.
1.தனித்திறமையால் கிடைக்கும் வெற்றி.
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒருதனித்தறமை நிச்சயமாக இருக்கும். உதாரணமாக ஒருவர் நன்றாக பாடும் திறமை இருக்கும் அவர் அத்திறமையை வெளிப்படுத்துவதன் மூலம் வெற்றியை
அடையாளம்.

How to start business |உங்களின் அடையாளம் என்ன?| Tamil venture|
உங்களின் அடையாளம் என்ன?
இந்த உலகத்தில் எத்தனை பேர் பிறந்திருப்பார்கள் எத்தனை மறந்திருப்பார்கள் ஆனால் அவர்கள் ஏன் உங்கள் நினைவில் இருக்கிறார்கள்.
அவர்கள் ஏன் உங்கள் நினைவில் இருக்கிறார்கள்..
ஏனெனில் அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் தன் அடையாளத்தை பதித்திருக்கின்றனர்..ஒருவரின் அடையாளம் தான் அவரது வாழ்க்கையின் அர்த்தமாக இருக்கும்..இன்றைய காளத்தில் Facebook-ஐ பயன்படுத்தாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.மார்க் சூகர்பெர்க் Facebook-ஐ கன்டுபிடித்தார்.
அதுதான் அவரின் அடையாளம் Facebook மூலம் தன் அடையாளத்தை இந்த உலகில் பதித்துவிட்டார்.உங்களுக்குள் உள்ள திறமையை வெளிக்கொண்டு வாருங்கள் அதன் .மூலம் உங்கள் அடையாளத்தை பதியுங்கள்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
உங்களின் அடையாளம் என்ன? இந்த உலகத்தில் எத்தனை பேர் பிறந்திருப்பார்கள் எத்தனை மறந்திருப்பார்கள் ஆனால் அவர்கள் ஏன் உங்கள் நினைவில் இருக்...
-
வெற்றியின் மூன்று நிலைகள். வாழ்க்கையில் வெற்றியை அந்த நிலைகளை பொருத்து மூன்று வழிகளில் பிரிக்களாம். 1. தனித்திறமையாள் கிடைக்கு...